2021ஆம் ஆண்டிற்கான இந்தியா பைக் வாரம் - தி ஸ்பெஷல் எடிசன் கண்காட்சி மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் லோனாவாலா நகரத்தில் உள்ள ஆம்பி வாலே விமான ஓடுத்தள பாதையில் கடந்த டிச.4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் ஹோண்டா, கவாஸாகி, ஹார்லி-டேவிட்சன் போன்ற முன்னணி பிராண்ட்களின் புதிய மோட்டார்சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டன். அவற்றை பற்றியும், 2021 IBW கண்காட்சியினை பற்றியும் இந்த வீடியோவில் முழுமையாக காணலாம்.
#ibw #ibw 2021 #Vintage Bikes